Archives: Projects
-
iPhone 6S review- Tamil

This content was written for tamiltechtree in 2015. the site is not available now. ஐபோன் 6S விமர்சனம் சென்ற ஆண்டு ஐபோன் பெண்ட்கேட் சிக்கலுக்கு பிரகு வெளி ஆகும் ஐபோன் இது என்பதால் ஆப்பிள் நிறுவனத்திற்கு இது மிக முக்கியமான ஸ்மார்ட்போன் ஆகும். பென்ட்கேட் சிக்கலுக்கான தீர்வு மட்டுமல்ல வேறு பல முக்கியமான அப்டேட்களும் 6S ல் வந்துள்ளது. அது என்ன என்ன? பழைய 6 ஓனர்கள் அப்கிரேட் செய்யலாமா? என்பதை…
